புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

lundi 31 janvier 2011

இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)

Name(பெயர்)  : அதீன் ParisTitle(தலைப்பு)  : இம்மை,மறுமையில் வெற்றி பெற.. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே.. "இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..)...

மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ

Name(பெயர்)  : insaaf mohammedTitle(தலைப்பு)  : மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ  ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பொது மையவாடிக்கு சென்று 'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஹ்மிநீன் . வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும்  லாஹிகூன் '(அடக்க தளங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே...

முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி

Name(பெயர்)  : insaaf mohammedTitle(தலைப்பு)  : முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி "முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர் அலாவுதீன் மகள் முஸ்பிரா மைமூனுக்கும், அகில இந்திய...

திரு குர்ஆனுடன் மோதும் மவ்லிது வரிகள்

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை...

புனித ஹஜ் பயணத்திற்கு மானியம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல – சுப்ரிம் கேர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடில்லி :”ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து,...

11 வது பொதுக்குழு: பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள்

தினமலர்:கோரிக்கை ஏற்காவிட்டால் தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லைசேலம்: “தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க. ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக ஜெயிலூல்ஆபிதீன்,...

dimanche 30 janvier 2011

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க குழு முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவு-தினத்தந்தி

சென்னை, ஜன.30- முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இஸ்லாமிய சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்தி...

சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு ! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர்...

சேலத்தில் துவங்கிய மாநிலப் பொதுக்குழு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெருகின்றது.முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர்...

samedi 29 janvier 2011

மதுரை போராட்ட பத்திரிக்கை செய்திகள் – தமிழ் , ஆங்கிலம்

மதுரை போராட்ட பத்திரிக்கை செய்திகள் – தமிழ் , ஆங்கிலம்(பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்) #gallery-1 { margin: auto; }#gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 25%; }#gallery-1 img { border: 2px solid rgb(207, 207, 207); }#gallery-1 .gallery-caption { margin-left: 0pt; } ...

ஜனவரி 27 போராட்டம் – தினமலர் வீடியோ (போராட்டத்திற்கு பிறகு)

நன்றி : TNTJ.N...

முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க தனி குழு – முதல்வர் உத்தரவு – தினமலர் செய்தி

சென்னை : முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.29-1-11 -தினமலர்பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் அவர்களைச் செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர்,...

Page 1 of 9212345Next