புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

mardi 28 février 2012

பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி

பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தலைமை கட்டிட நிதி உள்ளிட்ட விசயங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டது .அதன்பிறகு துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் 'அடிப்படை ஒழுங்குகள்' என்ற தலைப்பில் நாம் கடைபிடிக்கவேண்டிய மார்க்கம் காட்டித்தந்த முறைகள் குறித்து ...

samedi 25 février 2012

நபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் - TNTJ

வீடியோவை காண புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 நபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் - TNTJ ...

dimanche 19 février 2012

பழைய வீட்டிற்கு இப்போதைய மதிப்பீட்டில் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

வீடியோவை காண புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 பழைய வீட்டிற்கு இப்போதைய மதிப்பீட்டில் ஜகாத் கொடுக்க வேண்டுமா? ...

jeudi 16 février 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 கேள்வி 1

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 பதில் : கோவை ரஹ்மத்துல்லாஹ் ...

mardi 14 février 2012

ஸகாத்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இக்கட்டுரையில் 1. ஸகாத் கட்டாயக் கடமை 2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள் 3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம்....

mercredi 8 février 2012

ஏகத்துவத்தின்பால் இணைந்து செயல்படுதல்(வீடியோ)

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 ஏகத்துவத்தின்பால் இணைந்து செயல்படுதல் உரை : கோவை ரஹ்மத்துல்லாஹ் ...

samedi 4 février 2012

ஃபிரான்ஸ் 4வது இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

கடந்த சனிக்கிழமை 14/01/2012 அன்று பிற்பகல் 3:00 மணி அளவில் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன்லைன் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்! . இந்த நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJவின் துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் அறிமுக உரையை  நிகழ்த்தினார்கள். அதன்பிறகு TNTJ மாநில பொதுசெயலாளர்...

jeudi 2 février 2012

கடன் உள்ளவர்கள் மீது குர்பானி கடமையா?

கேள்வி :அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...கடன் அதிகம் உள்ளவர்கள் மீது குர்பானி கடமையா?SHAIK ABDUL RAHMAN SHAIK, INDIA. TAMILNADU. பதில் :கடன் உள்ளவர்கள் முதலில் கடனை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் தான் குர்பானி நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை அவருக்கு உருவாகும். ஏன் என்றால் யார் அடுத்தவருக்கு கடன் கொடுக்க இருக்கும் நிலையில் மரணிக்கிறாரோ கடன் கொடுத்தவர் அதனை மண்ணிக்காத வரை அல்லாஹ் அவரை...

Page 1 of 9212345Next