புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

dimanche 23 septembre 2012

நபிகள் நாயகத்தை பற்றிய படம் - ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி

சமீபத்தில் நாம் உயிரினும் மேலாக மதித்து வரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து சினிமா வெளியிட்டதையும் பிரான்ஸ் நாட்டில் வாரப் பத்திரிக்கையில்   நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து கார்ட்டூன் படமும் வெளியிட்டுட்டதையும் அதன் விளைவாக உலக மக்களிடையே பலத்த கொந்தளிப்பையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.இந்த இரு சம்பவங்களும் எதனால்...

samedi 22 septembre 2012

சென்னை ஸ்தம்பித்தது , அமெரிக்க தூதரகம் அதிர்ந்தது!, கோபத்தில் கொந்தளித்த முஸ்லிம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்ற அயோக்கியனும், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த யூத இனத்தவனான ஷாம் பேசிலி என்ற அயோக்கியனும் சேர்ந்து, முஸ்லிம்கள் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு திரைப்படத்தை வெளியிட்டனர். அந்த திரைப்படத்திற்கு அயோக்கிய அமெரிக்கா தனது ஆதரவுக்கரத்தை நீட்டியது....

Page 1 of 9212345Next