புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


mardi 20 novembre 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்


இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

                                                      கேள்வி: கேள்வி2 :ரமலான் நோன்பை மற்ற  மாதங்களில் நோற்கலாமா ?

      jeudi 15 novembre 2012

      இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்




      அஸ்ஸலாமு அலைக்கும்.


      கடந்த 11-11-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

      நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆன்லைன் மூலம் சகோதரர் அப்பாஸ் அலி MISC (TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் ) அவர்கள் எதிர் வரும் முஹர்ரம் மாதத்தை பற்றியும் , அதில் சிறப்பு மிக்க சுன்னத்தான ஆஷுரா நோன்பை பற்றியும் எடுத்து கூறி ஒரு சிறிய உரைக்குப் பின் '' இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்'' கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது மார்க்க சமுதாய கேள்விகளுக்கு சிறப்பான முறையில் சகோதரர் அப்பாஸ் அலி MISC அவர்கள் பதிலளித்தார்கள்.
      நமது சகோதரர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மார்க்க சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள் . இறுதியில் மிகுந்த திருப்தியோடும் , மன நிறைவோடும் சென்றார்கள் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
      இங்கு நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சடைவில்லாமல் தொடர்ந்து 2-30 மணி நேரம் பதிலளித்தார்கள் ஜசாக்கல்லாஹு ஹைரன் .
      அனைவருக்கும் தொழுகை பற்றிய சிறிய கையேடு frtj சார்பில் இலவசமாக கொடுக்கப் பட்டது!
      இந்நிகழ்ச்சியை நமது சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ இன் துணை தலைவர் சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் கேள்வி பதில் வீடியோவை நமது(www.frtj.net) இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். மேலும் நிகழ்சிக்காக உழைப்புகள் செய்து பங்களிப்பு செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும், நிகழ்ச்சி அரங்கத்தை கொடுத்து உதவியவர்களுக்கும் FRTJ சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

      தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.

      mercredi 14 novembre 2012

      இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்


      இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

                                                          கேள்வி: சொந்த இடத்தை வங்கிக்கு  வாடகைக்கு விடலாமா?

          jeudi 8 novembre 2012

          FRTJ (பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்) ONLINE VIDEO CONFERENCE 11 -11 -2012


          FRTJ (பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்) ONLINE VIDEO CONFERENCE  11 -11 -2012

          இன்ஷா அல்லாஹ் வரும் 11 -11 -2012 அன்று ஞாயற்றுக் கிழமை FRTJ (பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்) சார்பில் ONLINE VIDEO CONFERENCE மூலம் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். நமது மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் . அதுசமயம் ஆண்கள், பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
          • பெண்களுக்கு தனி இடவசதி செய்யப் பட்டுள்ளது.
          • நாள்: 11 -11 -2012
          • நேரம்: பிற்ப்பகல் 3 .00 மணி
          நிகழ்ச்சி நடைபெறும் இடம் :
          Darussalam
          04 . place des fêtes
          95 200 Sarcelles
          Tel : 01 39 92 20 29
          Accés : Gare de Sarcelles
          Bus 370, Bus 368, Bus 270 Arrêt : “HAUT DU ROY” (sauf dimanche et jour férié)
          (Près de Carter cash)