புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

dimanche 23 juin 2013

“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்”

இன்ஷா அல்லாஹ் வரும் 30/06/2013 அன்று ஞாயற்றுக் கிழமை FRTJ (பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்) சார்பில் ONLINE VIDEO CONFERENCE மூலம் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். நமது மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவர் சகோதரர் அப்துன் நாசர்  அவர்கள் . அதுசமயம் ஆண்கள், பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. நாள்: 30/06/2013 நேரம்:...

mercredi 12 juin 2013

பொதுக்குழுFRTJ பிரான்ஸ் மண்டல

ஏக இறைவனின் திருப்பெயரால்..., அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)   FRTJ பிரான்ஸ் மண்டலதவ்ஹீத் ஜமாஅத்தின்  சார்பாக 09-06-2013 அன்று மாலை 4 மணி அளவில்  பொதுக்குழு கூட்டமும்,  மற்றும் FRTJ யின் புதிய நிர்வாகிகள்  தேர்ந்தெடுப்பும் நடைபெற்றது.      நிகழ்ச்சிக்கு தலையேற்று சகோதரர் அப்துல் ஹக்கீம்...

Page 1 of 9212345Next