புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

mercredi 31 juillet 2013

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஅல்லாஹ்வின்...

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580) اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ...

mardi 30 juillet 2013

நோன்பின் சட்டங்கள்

பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் தவறான வாதங்களும் தக்க பதில்களும் 1 உரை : பி.ஜைனுல் ஆபிதீன் ...

lundi 29 juillet 2013

நோன்பு திறக்கும் துஆ

நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய...

jeudi 18 juillet 2013

ரமழான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்.

அருள்மிகு ரமழான் மாதம் நம்மை முன்னோக்கி வரக்கூடிய இந்நேரத்தில் அந்த மாதம் தொடர்பாக பதியப்பட்டுள்ள ஆதாரமற்ற செய்திகளை நாம் அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும். ஏன் என்றால் எது சரியான தகவல், எது பிழையான தகவல் என்ற பிரித்தறியும் தன்மை நம்மிடம் இருந்தால் தான் நமது வாழ்க்கையில் இறைவனுக்கு செய்யக்கூடிய கடமைகளை நாம் சரியாக நிறை வேற்ற முடியும். பல சந்தர்பங்களில் சரி என்று நினைத்துக்...

dimanche 14 juillet 2013

ரமளான்

ரமளான் உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப் பட்ட இருதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் அந்த திருமறை கிடைத்த ரமழான் மாதம் நம்மை நோக்கி வந்து  விட்டது . இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை)...

தவறான அறிவிப்பு

இந்த வருடம் பிரான்சில்  ரமலான் பிறையை வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்ட காரணத்தினால் பெரும் குழப்பம்  நிலவியது. இதற்க்கு காரணம் (CFCM) என்ற அமைப்பின் மார்க்கத்திற்கு முரணான வகையில் எடுத்த முடிவே காரணம்.ஏனென்றால் ஆங்கிலேய காலண்டர்  (சூரிய அடிப்படை) அடிப்படையில் பிறையை கண்களால் காணாமல் முன்பே அறிவித்து...

Page 1 of 9212345Next