புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

lundi 30 décembre 2013

பெண்கள் பயான் நிகழ்ச்சி -28/12/2013

சமீபத்தில் பெண்களை கொண்டு அந்தந்த  பகுதியில் பெண்கள் பயான் செய்வது என்று FRTJ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தாவா பணி  நடந்து வருகிறது.அந்த வகையில் இரண்டாவது நிகழ்ச்சியாக PONTOISE  அருகிலுள்ள saint ouen laumone   என்ற பகுதியில் கடந்த 28/12/2013 அன்று  ஒரு சகோதரியின் வீட்டில் "இணைவைப்பு"  என்ற தலைப்பில் சகோதரி சபினா இன்சாப் அவர்கள்...

dimanche 22 décembre 2013

மாதாந்திர பயான் நிகழ்ச்சி

கடந்த சனிக்கிழமை 21-12-2013 அன்று மதியம் 3 மணியளவில்  FRTJ தலைவர் சகோ ருக்னுதீன் அவர்கள் வீட்டில் பெண்களுக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ! இதில் சகோதரி சபீனா இன்சாப் அவர்கள்  "வழிகெடுக்கும் பித் அத்துக்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக  உரையாற்றினார்கள். குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் முடித்து கொடுக்கும்...

dimanche 15 décembre 2013

வெற்றிபெற்றோர்

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணைவைத்தும் வாழ்ந்து வருகிறார்கள்.  மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கைக் கொண்டு அவனது தூதருக்கு கீழ்படிந்து வாழ்ந்து வருகிறார்கள். அல்லாஹ் நம்மை இந்த சொற்பக்  கூட்டத்தைச்  சார்ந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும்!இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்கு கற்றுத் தந்த நபி (ஸல்)...

Page 1 of 9212345Next