புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

lundi 13 janvier 2014

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்… ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்  முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும். எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை...

lundi 6 janvier 2014

தாவா பணி

கடந்த 05/01/2014 அன்று ஞாயிற்று கிழமை cergy pontoise அருகில்   saint ouen l'aumône பகுதியில் உள்ள ஒரு மார்க்க சகோதரர் அழைப்பின் பேரில்  (FRTJ மேலாண்மைக் குழு உறுப்பினர்) சகோ இன்சாப் அவர்கள் "இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள்" என்ற தலைப்பில் FRTJ சார்பாக உரையாற்றினார்கள்.இதில் இணைவைப்பு பற்றியும் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தி ...

Page 1 of 9212345Next