இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ?
பதில் அளிக்க
lundi 7 octobre 2013
ஹஜ் செய்வதற்காக வைத்திருந்த பணத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
10/07/2013 11:30:00 PMFRTJ
ஹஜ் செய்வதற்காக வைத்திருந்த பணத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?