புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

vendredi 28 octobre 2011

திருமணம் சம்பந்தமாக TNTJ வின் நிலைபாடு

மார்க்கத்துக்கு முரணான காரியங்களுடன் நடத்தப்படும் திருமணங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் பிரச்சாரகர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தத் திருமணங்களை நமது பதிவேட்டில் பதிவு செய்யக்கூடாது என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதியான நிலைபாட்டை ஆரம்பம் முதல் கடைப்பிடித்து வருவதை தாங்கள் அறிவீர்கள். ஆயினும் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையிலும் வீண்விரயம் இல்லாமலும்...

mardi 25 octobre 2011

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போதுதன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த...

samedi 8 octobre 2011

வீரமுள்ள பெயரை அனுப்பி தரவும்

கேள்வி : அல்லாவின் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ்வுக்கும்,நம்முடைய உயிரிலும் மேலான ரசூலே கரீம் சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கும் பிடித்த நல்ல வீரமுள்ள பெயரை அனுப்பி தரவும் .மேலும் இது எனக்கு இரண்டவது குழந்தை அந்த குழந்தையுக்கு ஹதீஸ் பிரகாரம் செய்ய வேண்டிய செய்கைகள் தரவும். - ABDUL GHANI, U A E. AL AIN பதில் : உங்கள் பெயர்களில்...

வித்ரில் குனூத் ஓதலாமா?

கேள்வி : vithru tholukaiyl kunuth otha wenduma sariyana wilakkam tharaum . தமிழாக்கம் : வித்ரு தொழுகையில் குனூத் ஓத வேண்டுமா சரியான விளக்கம் தரவும்.- mhaatim deen  Sri Lanka.பதில் : வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்று சிலர் இலங்கையில் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் இருக்கின்றன. வித்ரு...

Page 1 of 9212345Next