புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

vendredi 30 décembre 2011

புத்தாண்டு கொண்டாடலாமா?

கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம்...

mercredi 28 décembre 2011

தங்கம் பற்றிய ஸக்காத்தின் சட்டம்

கேள்வி : gold (thangam) patriya zakathin sattathittaththinai tayayu sethu vilakkavu?தமிழாக்கம் :தங்கம் பற்றிய ஜக்காதின் சட்டத்தினை தயவு செய்து விளக்கவும்? - mohidin farhan - uk பதில் : இஸ்லாம் வசதியுள்ளவர்கள் மீது ஸக்காத் என்ற ஒரு கடமையை விதித்திருக்கிறது. இந்தச் சட்டம் சில சந்தப்பங்களில் வித்தியாசப்படும்.கால்நடைகளுக்கு ஸகாத். விளை நிலங்களுக்கு ஸகாத். மானாவரியாக விளைபவற்றுக்கு...

mardi 20 décembre 2011

மாதவிடாய் முடிந்த பெண்கள் குளிக்கும் முறை என்ன?

கேள்வி : madavidai kalam mudintha piragu kulippadu eppadi. vilaakamaga kooravum... fathima muzniya – usa பதில் ; மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாத விடாய்க் காலம் முடிகின்ற வரை தொழக் கூடாது. மாதவிடாய் காலம் முடிந்ததின் பின்னர் குளித்துவிட்டு தொழுது கொள்ள முடியும்.மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டு தொழுதுகொள்!'' என்றார்கள்.'...

jeudi 15 décembre 2011

லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத்தொழலாமா?

கேள்வி : assalamualaikum ,luhar tholuhaikku mun sunnaththu 4 raka ath ethai 2+2 aaha tholaamaa allathu 4 rakkaa athaaha tholalaama vibaram. தமிழாக்கம் : லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத் தொழ முடியுமா? விளக்கவும். abdul hadi – saudiarabia பதில் : நபியவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் சுன்னத்தை நான்கு ரக்அத்தாகவும் தொழுதுள்ளார்கள், இரண்டிரண்டாகவும் தொழுதுள்ளார்கள்....

mardi 13 décembre 2011

ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டம்

கடந்த 11/12/2011 ஞாயிற்றுகிழமை அன்று ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சகோதரர் ஹகீம் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் முதலில் தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள் பின்பு துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் ஹிஜ்ரியும் படிப்பினையும் என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்....

நெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு விபரத்துடன்!

நெல்லையில் கடந்த 11-12-2011 அன்று ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தி தினகரன் தினமணி, தினத்தந்தி,தினமலர்,மாலைமுரசு, இந்தியன் எக்ஸ் பிரஸ் ,ஹிந்து உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்...

lundi 12 décembre 2011

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?

கேள்வி : குர்ஆனைத் தொட்டு முத்தமிடலாமா? syed yusuf - dubai பதில் : திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது. இதே நேரத்தில் நபியவர்களுக்கு குர்ஆன் எழுத்து வடிவில்...

samedi 10 décembre 2011

கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானதா?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் .கருன்ஜீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் மருந்து இருப்பதாக நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள ஹதீஸ் சஹிஹான ஹதிசா ஆதாரத்துடன் விளக்கவும். farjana farvine - paris பதில் : கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் இருக்கிறது என்ற கருத்தில் ஸஹீஹான ஹதீஸ்கள் நிறையவே இருக்கின்றன.புகாரி, முஸ்லிம் போன்ற பல கிரந்தங்களில்...

vendredi 9 décembre 2011

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461) பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ...

lundi 5 décembre 2011

கணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்

கேள்வி : kanavugalum adan palangalum pattri koora mudiyuma please...தமிழாக்கம் : தயவுசெய்து கணவுகளும் அதன் பலன்களும் பற்றி கூற முடியுமா? - fathima muzniya(usa) பதில் : கனவுகளின் பலன்கள் பற்றி பல செய்திகள் திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலதை இங்கு தருகிறோம். கனவுகளின் பலன்கள் விஷயத்தில் இன்று நமது சமுதாயத்தில் பலர் பலவிதமான கருத்துக்களை...

Page 1 of 9212345Next