புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

mardi 31 janvier 2012

ஆண்களுக்கு ஏன் தங்கம் கூடாது?

கேள்வி : assalumu allaikum,why dont wearing gold .... what reason say to islam... but i know few information sir .... pls explain full details.sir.... தமிழாக்கம்  : இஸ்லாம் தங்கத்தை ஆண்களுக்குத் தடை செய்தது ஏன்? by yusuf, india பதில் : இஸ்லாம் தங்கம் விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரு விதமான தீர்ப்புகளை சொல்கின்றது. பெண்களுக்கு தங்கம் அணிவதை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது....

samedi 28 janvier 2012

மறுமை வெற்றி யாருக்கு?

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான்...

mardi 17 janvier 2012

இந்துப் பெண்ணை ஒரு இஸ்லாமியன் மணக்களாமா?

கேள்வி : ஒரு இந்து பெண் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரை நிக்காஹ் செய்யலாமா (அவள் இஸ்லாத்தை ஏற்கும் நிலையில்). Priya v, India பதில் : முஸ்லிமான ஆண் அல்லது முஸ்லிமான பெண் எந்நிலையிலும் மாற்றுக் கொள்கையுடையவர்களை திருமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கண்டிப்பாக சொல்கிறது. இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை திருமணம் செய்யாதீர்கள். இணை கற்பிப்பவள் எவ்வளவுதான்...

dimanche 1 janvier 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 (இன்ஷா அல்லாஹ்)

ஃபிரான்ஸில் நான்காவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இன்ஷா அல்லாஹ் 14-1-2012 அன்று நடக்க இருக்கிறது. நேரம் : பிற்பகல் 3:00 மணி அளவில். நிகழ்ச்சி நடைபெறும் இடம் :  1,place Alphonse Daudet  95400 Villiers le Bel  1)Gare Villiers -le- bel.                          Bus 268 ou 270 arrêt hôpital...

Page 1 of 9212345Next