புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

mercredi 30 mai 2012

தப்லீக் தாலீமை பின்பற்றலாமா?

கேள்வி : சுன்னத் ஜமாத்தினர் தஹ்லீம் என்ற ஒன்றை வாசிப்பார்கள் அதில் ஹதீஸ் இல் உள்ளதை தன solhirahal என்று ஒரு சஹோதரர் சொன்னார் அதை பற்றி விளக்கவும்.  பதில் : சுன்னத் ஜமாத்தினர் வாசிக்கும் தஃலீம் தொகுப்பிற்கு “தப்லீக் தஃலீம் தொகுப்பு” என்று சொல்லுவார்கள். ஜக்கரிய்யா சாஹிப் என்ற ஒருவரினால் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் ஆரம்பமாக சில குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இடம்...

dimanche 27 mai 2012

வட்டி பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரை என்ன?

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் வட்டி பற்றிய கேள்விகளுக்கு TNTJ தலைமை அளித்த பிரத்தியேக பதில்கள். சந்திப்பு : பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்(FRTJ) தலைவர் அதீன்....

lundi 21 mai 2012

குர்பானி

                                                  கேள்வி: மார்க்கத்தில் சுவீகாரம்  உண்டா? ? ...

dimanche 13 mai 2012

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5

கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்! இடப்பற்றாக்குறை காரணத்தினால் இம்முறை பெரிய அரங்கத்தில் FRTJ நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முக்கியமாக பெண்கள்...

mardi 8 mai 2012

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

எதிர் வரும் 12/05/2012 சனிக்கிழமை அன்று மதியம் 3 மணியளவில் இன்ஷா அல்லாஹ் ! இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் ONLINE VIDEO CONFERENCE  கேள்வி பதில் நிகழ்ச்சி FRTJ சார்பில் நடைபெற உள்ளது.  உங்கள் மார்க்க சமுதாய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் P. ஜைனுல் ஆபிதீன்  அவர்கள், அதுசமயம்  தாங்கள் அனைவரும் பெரும்திரளாக கலந்துகொண்டு  பயன்பெறுமாறுஅன்புடன்அழைக்கின்றோம்....

dimanche 6 mai 2012

கேள்வி: தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்று தனியாக ஒரு ஜமாஅத் ஏன் ?

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 உரை : கோவை ரஹ்மத்துல்லாஹ் ...

Page 1 of 9212345Next