புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

lundi 30 décembre 2013

பெண்கள் பயான் நிகழ்ச்சி -28/12/2013

சமீபத்தில் பெண்களை கொண்டு அந்தந்த  பகுதியில் பெண்கள் பயான் செய்வது என்று FRTJ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தாவா பணி  நடந்து வருகிறது.அந்த வகையில் இரண்டாவது நிகழ்ச்சியாக PONTOISE  அருகிலுள்ள saint ouen laumone   என்ற பகுதியில் கடந்த 28/12/2013 அன்று  ஒரு சகோதரியின் வீட்டில் "இணைவைப்பு"  என்ற தலைப்பில் சகோதரி சபினா இன்சாப் அவர்கள்...

dimanche 22 décembre 2013

மாதாந்திர பயான் நிகழ்ச்சி

கடந்த சனிக்கிழமை 21-12-2013 அன்று மதியம் 3 மணியளவில்  FRTJ தலைவர் சகோ ருக்னுதீன் அவர்கள் வீட்டில் பெண்களுக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ! இதில் சகோதரி சபீனா இன்சாப் அவர்கள்  "வழிகெடுக்கும் பித் அத்துக்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக  உரையாற்றினார்கள். குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் முடித்து கொடுக்கும்...

dimanche 15 décembre 2013

வெற்றிபெற்றோர்

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணைவைத்தும் வாழ்ந்து வருகிறார்கள்.  மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கைக் கொண்டு அவனது தூதருக்கு கீழ்படிந்து வாழ்ந்து வருகிறார்கள். அல்லாஹ் நம்மை இந்த சொற்பக்  கூட்டத்தைச்  சார்ந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும்!இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்கு கற்றுத் தந்த நபி (ஸல்)...

jeudi 28 novembre 2013

பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா

பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா  23/11/2013  அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் நமது பிரான்ஸ் மண்டல தலைவர் சகோதரர் ருக்னுதீன் அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது. அன்றைய நிகழ்ச்சியின் தலைமை உரையாக FRTJ வின்  தலைவர் சகோதரர் ருக்னுதீன்  அவர்கள் துவக்கி வைத்தார் அதற்கு பிறகு சகோதரர் முஹம்மத் இன்சாப்  அவர்கள் "தௌஹீத்வாதிகள் என்றால்  யார்?"...

dimanche 24 novembre 2013

ஏகத்துவவாதிகளே! சிந்தியுங்கள்!

இறைவன் மனிதனைப் படைத்து அவன் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காக அவனிலிருந்தே அவனது ஜோடியைப் படைத்தான். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன் 7:189)  ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குத் துணை அவசியம் என்பதால் தான் மனிதனைப் படைத்ததோடு மட்டும் நின்று விடாமல் அந்த மனிதரிலிருந்தே...

lundi 11 novembre 2013

ஆஷுரா நோன்பு அறிவிப்பு- FRTJ

இன்ஷா அல்லாஹ் ஆஷுரா நாள் வியாழக்கிழமை (14-11-2013) ஹிஜ்ரி (1435) அன்று வருவதால் ஆஷுரா  நோன்பை அதற்க்கு முந்தைய நாளான புதன்கிழமை (13-11-2013) அன்றும் சேர்த்து இரண்டு நாளும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி நோன்பு வைக்கலாம் என்று  பிரான்ஸ்  தௌஹீத் ஜமாஅத் அறிவிக்கின்றது.  நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக்...

ஆசூரா நோன்பு

முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ...

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் -உரை சகோ அப்பாஸ் அவர்கள் !

                                                  :  :முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்  உரை சகோ அப்பாஸ் அவர்கள் !   ...

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்

ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது. கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப்...

Page 1 of 9212345Next