PJ அவர்களுடன் FRTJ(ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்) செயலாளர் முஹம்மத் இன்சாப் கலந்துரையாடல்(உரிய மாற்றங்களுடன்)
கேள்விகள் :
- ஷிர்க் வைப்பவர் ஆடு அறுத்தால் அது ஹலால் ஆகுமா?உண்ணலாமா?
- இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்டு இருக்கும்போது அவனை எப்படி நெருப்பில் போட்டு தண்டிக்க முடியும்?
- இறந்தவுடன் உயிரை கைப்பற்ற வரும் மலக்கை வைத்து தாம் போகப்போவது சுவர்க்கமா நரகமா என்று தெரிந்துவிடுமா?
- விளம்பரத்தை மட்டும் லாபமாக வைத்து இலவச இதழ் TNTJ சார்பாக வெளிடலாமே?
- கருப்பு நூல் வெள்ளை நூலை வைத்து நோன்பு நோற்பது பற்றுய விளக்கம்
- திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் சுய விளக்கம் கொடுக்கலாமா?
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.




