பிறகு துணைச் செயலாளர் ருக்னுதீன் அவர்கள் விளக்கஉரை ஆற்றினார்கள். அதன்பிறகு உறுப்பினர்களின் கருத்து,குறைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டு அதற்க்கு செயலாளர் இன்சாப் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். விரைவில் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.அதன்பிறகு நன்றி உரையுடன் பயான் பயிற்சி இனிதே நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.




