பிரான்சில் லாகுர்னோ நகரத்தில் வசிக்கும் மலேசியரான மாற்று மத சகோதரரான கந்தன் சுப்பரமணியத்திற்கு 31.08.2013 அன்று பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாத்தின்
துணை தலைவர் சகோதரர் அமீன் ஆஷிக் அவர்களால் இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டு, சகோதரர் P.J அவர்களால் மொழி பெயர்ப்பு செயப்பட்ட அல் குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
துணை தலைவர் சகோதரர் அமீன் ஆஷிக் அவர்களால் இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டு, சகோதரர் P.J அவர்களால் மொழி பெயர்ப்பு செயப்பட்ட அல் குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.