கடந்த 05/01/2014 அன்று ஞாயிற்று கிழமை cergy pontoise அருகில் saint ouen l'aumône பகுதியில் உள்ள ஒரு மார்க்க சகோதரர் அழைப்பின் பேரில் (FRTJ மேலாண்மைக் குழு உறுப்பினர்) சகோ இன்சாப் அவர்கள் "இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள்" என்ற தலைப்பில் FRTJ சார்பாக உரையாற்றினார்கள்.இதில் இணைவைப்பு பற்றியும் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தி பேசப் பட்டது. அதன் பிறகு சகோதரர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது.
இதில் அந்த பகுதியை சேர்ந்த சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.




