சமீபத்தில் பெண்களை கொண்டு அந்தந்த பகுதியில் பெண்கள் பயான் செய்வது
என்று FRTJ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தாவா பணி நடந்து வருகிறது.அந்த வகையில்
இரண்டாவது நிகழ்ச்சியாக PONTOISE அருகிலுள்ள saint ouen laumone என்ற
பகுதியில் கடந்த 28/12/2013 அன்று ஒரு சகோதரியின் வீட்டில்
"இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோதரி சபினா இன்சாப் அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள்.பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.




