புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

mardi 8 mai 2012

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5
எதிர் வரும் 12/05/2012 சனிக்கிழமை அன்று மதியம் 3 மணியளவில் இன்ஷா அல்லாஹ் !

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் ONLINE VIDEO CONFERENCE  கேள்வி பதில் நிகழ்ச்சி FRTJ சார்பில் நடைபெற உள்ளது.  உங்கள் மார்க்க சமுதாய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் P. ஜைனுல் ஆபிதீன்  அவர்கள், அதுசமயம்  தாங்கள் அனைவரும் பெரும்திரளாக கலந்துகொண்டு  பயன்பெறுமாறுஅன்புடன்அழைக்கின்றோம்.

இடம் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு இம்முறை அனைவருக்கும் போதிய இடவசதியும் பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இவன்

முகமது ருக்னுதீன்
FRTJ
துணை செயலாளர்

நிகழ்ச்சி நடைபெறும் இடம் :

Darussalam
04 . place des fêtes
95 200 Sarcelles
Tel : 01  39 92 20 29

Accés : Gare de Sarcelles
Bus 370, Bus 368, Bus 270 Arrêt : "HAUT DU ROY"
(Près de Carter cash)

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :

Tel:   06 50 85 65 75
Tel:   06 78 59 62 84