புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


Affichage des articles dont le libellé est மாதாந்திர பயான் நிகழ்ச்சி. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est மாதாந்திர பயான் நிகழ்ச்சி. Afficher tous les articles

dimanche 22 décembre 2013

மாதாந்திர பயான் நிகழ்ச்சி

கடந்த சனிக்கிழமை 21-12-2013 அன்று மதியம் 3 மணியளவில்  FRTJ தலைவர் சகோ ருக்னுதீன் அவர்கள் வீட்டில் பெண்களுக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ! இதில் சகோதரி சபீனா இன்சாப் அவர்கள்  "வழிகெடுக்கும் பித் அத்துக்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக  உரையாற்றினார்கள்.

குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் முடித்து கொடுக்கும் வரை பிள்ளை பேறு சடங்குகள் தொடர்ந்து மௌத்து ஹத்தம், பாத்திஹா  என்று நமது சமுதாயத்தில் புரையோடி  கிடக்கின்ற பித் அத்துகளை பட்டியலிட்டு சுட்டி காட்டினார்கள் .

அதனை தொடர்ந்து   FRTJ தலைவர் சகோதரர்  ருக்னுதீன் அவர்கள்  "பொறுப்பு ஓர் அமானிதம் " என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள். எதிர் வரும் ஜனவரி 28 சிறை நிரப்பு போராட்டம் எதற்கு என்பது பற்றியும் விளக்கப் பட்டது  அதன் பிறகு நிகழ்ச்சி  இனிதே நிறைவுற்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் இதில் பெண்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர்.