குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ”எஸ் ஐ டி”சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால்மோடி அரசை உடனே டிஸ்மிஸ் செய்து மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் – கலக்டர் அலுவலம்.
நாள் – 5-2-2011 இன்ஷா அல்லாஹ்
நேரம் – மாலை 4.30
நாள் – 5-2-2011 இன்ஷா அல்லாஹ்
நேரம் – மாலை 4.30
மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏன்?
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.




